fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இணை கூட்டாளராக பிகேடி டயர்ஸ்

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் இணை கூட்டாளராக பிகேடி டயர்ஸ்

நடைபெற இருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 2021 சீசனுக்கான அதிகாரப்பூர்வ இணை கூட்டாளராக இந்திய பன்னாட்டு குழுமமும், ஆஃப் நெடுஞ்சாலை டயர் சந்தையில் முன்னணி உலகளாவிய நிறுவனமுமான பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் ((BKTடயர்ஸ்) அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 15 வரை சென் னையில் நடைபெற திட்டமிட்ட இந்த நிகழ்வு ஜி-20 லீக் 2021-ல் ஏழு அணிகளுடன் அண்¬ மயில் மேற்கொள்ளப்பட்ட கூட்டாண்மையைத் தொடர்ந்து, நாட்டில் BKT டயர்ஸ் மேற்கொள்ளும் மற்றொரு புகழ்பெற்ற கிரிக்கெட் கூட்டாண்மையாகும்.

இக் கூட்டாண்மை, இந்த மிகப்பெரிய ஆஃப்-ஹைவே டயர் உற்பத்தியாளர் தமிழ்நாடு பிரீமியர் லீக்குடன் 2019-க்குப் பிறகு மேற்கொள்ளும் இரண்டாவது கூட்டாண் மையாகும்.

“தமிழ்நாடு பிரீமியர் லீக் BKTடயர்களுடன் கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது.

கிரிக்கெட் டின் மிகுந்த அன்பை நாங்கள் ஒன்றாகக் கொண்டாடுவதால், எங்கள் அதிகாரப்பூர்வ அசோசியேட் பார்ட்னர்களாக நாங்கள் அவர்களை மீண்டும் வரவேற்கிறோம்“ என்று கூறினார்.

BKT வின் கௌரவச் செயலாளர் ஆர்.எஸ்.ராமசாமி.
கூட்டாண்மை குறித்துப் பேசிய, பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸின் இணை நிர்வாக இயக்குனர் ராஜீவ் போத்தர், “BKTயில் நாங்கள் விளையாட்டின் எல்லையற்ற ஆற்றலிலும் அனைவரையும் ஒன்றி¬ ணப்பதில் அதன் அசாதா ரண பங்களிப்பிலும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

தமிழகத்தில் அனைத் தையும் ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டு நிகழ்வோடு மீண்டும் இணைந்திருப்பதில் மகிழ்ச் சியடைகிறோம்.

அணி உத்வேகம், உறுதிப்பாடு மற்றும் விடாமுயற்சியின் கொள்கைகளை ஊக்குவிக் கிறோம்; இவை எங்கள் நிறுவன தத்துவத்தில் ஆழமாக பதிந்திருக்கும் அம்சங்களாகவும் திகழ் கின்றன” என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img