கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரவை முகவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமையில் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திசரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், அரவை முகவர்கள் உட்பட பலர் உள்ளனர்.



