fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் இடைக்கால ஈவுத்தொகைக்கான காசோலையை அமைச்சர் சக்கரபாணி முதல்வரிடம் வழங்கினார்

தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் இடைக்கால ஈவுத்தொகைக்கான காசோலையை அமைச்சர் சக்கரபாணி முதல்வரிடம் வழங்கினார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சந்தித்து தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 2020-21ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால ஈவுத்தொகையான 1 கோடியே 80 லட்சத்து 82 ஆயிரத்து 676 ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

உடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவஞானம் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img