fbpx
Homeபிற செய்திகள்தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் சிஎஸ்ஐ மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் மூன்றாம் முறையாக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தடுப்பூசியினை செலுத்திக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து மாநகர மேயர் கவிதா கணேசனும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

அருகில் கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மண்டலக் குழு தலைவர்கள் கனகராஜ், அன்பரசன், ராஜா, சக்திவேல், மாமன்ற உறுப்பினர் வளர்மதி சம்பத் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img