தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினம் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலையின் போது சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பாலசுப்ரமணியன் ஆகியோர் வழங்கினர். அருகில் முதன்மை கல்வி அலுவலர் முருகன் உள்ளார்.



