தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செல்லியம் பட்டி ஊராட்சி கடுக்காய் கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சித் தலைவர் ராஜா தலைமையில் நடந்த கிராம சபைக் கூட்டம்.
ஊராட்சிச் செயலர் சுமதி, துணைத் தலைவர் ஊராட்சி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தெரு விளக்குகள், குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை வலியுறுத்தி 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



