fbpx
Homeபிற செய்திகள்சத்தியங்கலம்: சென்னிஸ் ஷோரூம் திறப்பு விழா

சத்தியங்கலம்: சென்னிஸ் ஷோரூம் திறப்பு விழா

ஈரோடு மாவட்டம் சத்தியங்கலம் ரங்கசமுத்திரம் சிந்தாமணி அருகில், ஆடவர்களுக்கான பிரத்யேக ஆடையகமான சென்னிஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழா சலுகையாக காட்டன் சர்ட் ரூ.599 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிட்ட காலம் வரையே இச்சலுகை வழங்கப்படும்.

படிக்க வேண்டும்

spot_img