fbpx
Homeபிற செய்திகள்கோவை 80 அடி ரோடு- பொது மக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும்...

கோவை 80 அடி ரோடு- பொது மக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் மத்திய மண்டலம் வார்டு எண்.68க்குட்பட்ட ராமநாதபுரம் 80 அடி ரோடு பெருமாள் கோவில் வீதியில் உள்ள பகுதிகளில் பொது மக்களுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டபோது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img