கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை மனித உரிமை பிரிவு சங்கத் தலைவர் வழக்கறிஞர் என். சுந்தரவடிவேலு பரிசு வழங்கியபோது எடுத்தபடம். அருகில் பள்ளி முதல்வர் செலின் வினோதினி.