fbpx
Homeபிற செய்திகள்கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

கோவை விமான நிலையத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் சமீரன், பொதுசுகாதாரம் நோய்தடுப்பு மற்றும் மருந்துத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலர்வர் நிர்மலா மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img