கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட செல்வபுரம் நகர்நல மையத்தில் கோவை ரோட்டரி கேலக்ஸி சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நிழற்குடையை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜகோபால் சுன்கரா திறந்து வைத்தபோது எடுத்தபடம்.
உடன் செல்வபுரம் நகர்நல மைய மருத்துவ அலுவலர் பிரீத்தி மற்றும் கோவை ரோட்டரி கேலக்ஸி நிர்வாகிகள் உள்ளனர்.



