கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.73க்குட்பட்ட அரசு மருத்துவமனை பேருந்து நிலையத்தினை பார்வையிட்டு, சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.