கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் வார்டு குழு உறுப்பினர்கள் சாதாரணக்கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் துணை மேயர் வெற்றிச்செல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
உடன் தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை, மாமன்ற உறுப்பினர்கள், உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர் ராமு மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



