fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி செயல்பாடுகள் மற்றும் தணிக்கை துறை நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம்

கோவை மாநகராட்சி செயல்பாடுகள் மற்றும் தணிக்கை துறை நடவடிக்கைகள் தொடர்பான கலந்தாய்வுக்கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் தணிக்கை சீர்திருத்த குழுத்தலைவர் சுந்தரம் பிரபு IAAS (ஓய்வு) மற்றும் குழு உறுப்பினர்களால் மாநகராட்சி செயல்பாடுகள் மற்றும் தணிக்கை துறை நடவடிக்கைகள் தொடர்பான சீர்திருத்த கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மண்டல இணை இயக்குநர், துணை இயக்குநர், மாநகர பொறியாளர்(பொ) ராமசாமி, மண்டல உதவி ஆணையர்கள், தணிக்கை துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img