fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி ஆணையாளர் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்

கோவை மாநகராட்சி ஆணையாளர் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அறிவுரை வழங்கினார்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.72க்குட்பட்ட காட்டூர் சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து அவர்களுக்கான அறிவுரைகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவவர் ராஜகோபால் சுன்கரா வழங்கிய போது எடுத்தபடம்.

படிக்க வேண்டும்

spot_img