மகாத்மா காந்தியடிகளின் 153வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.