fbpx
Homeபிற செய்திகள்கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும்வகையில் மரக்கன்றுகள் நட்டார்

கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும்வகையில் மரக்கன்றுகள் நட்டார்

கோவை மாநகராட்சியில் 75வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் குமாரசாமி குளத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகோபால் சுன்கரா மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தபோது எடுத்தபடம். உடன் ஸ்மார்ட் சிட்டி இயக்குநர் ராஜகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img