fbpx
Homeபிற செய்திகள்கோவை பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு

கோவை பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் மருந்து மாத்திரைகள் இருப்பு மற்றும் வருகைப் பதிவேடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், உதவி ஆணையர்கள் சங்கர், மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், நகர்நல அலுவலர் சதீஷ்குமார், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img