fbpx
Homeபிற செய்திகள்கோவை கௌலிபிரவுன் சாலையிலுள்ள உழவர் சந்தையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை கௌலிபிரவுன் சாலையிலுள்ள உழவர் சந்தையில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 71வது வார்டுக்குட்பட்ட கௌலிபிரவுன் சாலையிலுள்ள உழவர் சந்தையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வியாபா£ரிகள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்த, சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தியபோது எடுத்தபடம்.

உடன் மேற்கு மண்டலம் உதவி ஆணையாளர் சரவணன், நகரமைப்பு குழுத்தலைவர் சோமு (எ) சந்தோஷ், மாமன்ற உறுப்பினர் அழகு ஜெயபாலன், சுகாதார ஆய்வாளர்கள் தனபால், சலேத், ஜெரால்டு சத்ய புனிதன் ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img