fbpx
Homeபிற செய்திகள்கோவை: கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பு

கோவை: கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பு

கோவை மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 28 கால்நடை உதவி மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பினை கால்நடை பராமரிப்பு பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் தொடங்கி வைத்தார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி, புதிதாக பணியில் சேர்ந்த கால்நடை உதவி மருத்துவர்கள் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img