கோவை காருண்யா நகரில் உள்ள டி.ஜி.எஸ்.தினகரன் கலையரங்கத்தில் “சிறப்பு ஆசிர்வாத கூட்டம்” நடைபெற்றது. இதில் டாக்டர்.பால்தினகரன் கலந்து கொண்டு நற்செய்தி வழங்கினார்.
அருகில் இவாஞ்சலின் பால், சாமுவேல் தினகரன், ஷில்பா ஆகியோர் உள்ளனர். கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.