fbpx
Homeபிற செய்திகள்கோவை இரயில்நிலையம் வருகைதரும் பயணிகளுக்கு RTPCR பரிசோதனை செய்வதை கலெக்டருடன் அமைச்சர் ஆய்வு

கோவை இரயில்நிலையம் வருகைதரும் பயணிகளுக்கு RTPCR பரிசோதனை செய்வதை கலெக்டருடன் அமைச்சர் ஆய்வு

கோவை இரயில்நிலையம் வருகைதரும் பயணிகளுக்கு RTPCR பரிசோதனை செய்யப்படுவதை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா உதவி ஆட்சியர் சரண்யா, மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img