தேர்தல் விதிகளை மீறி பரிசுப் பொருட்களை விநியோகித்தவர்கள் மீது வழக்கு பதியாமல் அதிமுக தொண்டர்கள் மீது போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறி ராமநாதபுரம் காவல் நிலை யத்தை எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூ னன், பி.ஆர். ஜி.அருண்குமார் மற்றும் கே.ஆர்.ஜெயராம் ஆகி யோர் தொண்டர்களுடன் வந்து முற்று கையிட்டனர்.
இதனிடையே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், போலீசார் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.



