fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையினை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட கலெக்டர் சமீரன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அருணா ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img