கோவையில் அன்னை தெரசாவின் 111-வது பிறந்த நாள் விழா, புனித அன்னை தெரசா நிறுவனத் தலைவர் யு.என்.முருகேச பெஞ்சமின் தலைமையில் நடந்தது.
எம்.ஜி.ஆர்.மக்கள் புரட்சிக் கழக ஒருங்கிணைப்பாளர் அன்பு செரீப், அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை நிறுவனத் தலைவர் வக்கீல் புஷ்பானந்தம், நாகா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனர் நாகேந்திரன், வள்ளியம்மை உள்ளிட்டோர் பங்கேற்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.



