கோவை மாவட்டத்தில் குடிமைப்பணிகளுக்கான முதனிலைத் தேர்வு நடைபெறுவதையொட்டி நிர்மலா மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் கோவை மாவட்டத்திற்கான சிறப்பு பார்வையாளர் / கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையர் வெங்கடேஷ், மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.