கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வையிட்டார்.
உடன் மாவட்ட கலெக்டர் ஜெயச்சந்திர பானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் (ஓசூர்), மதியழகன் (பர்கூர்) உள்ளிட்ட பலர் உள்ளனர்.



