Homeபிற செய்திகள்காட்டேரி தோட்டக்கலைப் பண்ணை - கலெக்டர் ஆய்வு

காட்டேரி தோட்டக்கலைப் பண்ணை – கலெக்டர் ஆய்வு

நீலகிரி மாவட்டம், காட்டேரி அரசு தோட்டக் கலைப்பண்ணையில், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் (2020-2021) திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட உயிரியல் கட்டுப்பாட்டு ஆய்வகத்தினை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து மரக்கன்றுகள் நடவு செய்தார்.

உடன் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img