கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி ஆகியோர் உள்ளார்கள்.



