கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து, உள்ளாட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) மீனாட்சி, மாவட்ட ஊராட்சித் தலைவர் மெர்லியன்ட் தாஸ் உட்பட பலர் உள்ளனர்.



