fbpx
Homeபிற செய்திகள்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை, செயின்ட் மேரிஸ் பள்ளிக்கு அருகில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து, குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img