நீலகிரி மாவட்டம், உதகை மாவட்ட மைய நூலகத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் வாசகர்கள் அமர்ந்து படிக்க வசதியாக கட்டப்பட்ட கூடுதல் பயிலும் அரங்கை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட பொறியாளர் குமார், உதவி பொறியாளர் கௌதம் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.



