ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், நஞ்சை கோபி ஊராட்சி தொட்டிபாளையம் கிராமத்தில் கூகலூர் கிளை வாய்க்கால் உடைப்பபு ஏற்பட்டதை தொடர்ந்து வெள்ளநீர் புகுந்த விளை நிலங்களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
உடன் கோபிசெட்டிபாளையம் வரு£ய் கோட்டாட்சியர் பழனி தேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியார் (வேளாண்மை) முருகேசன், செயற்பொறியாளர் நீர்வள ஆதாரத்துறை (பவானிசாகர் கோட்டம) தாமோதரன் உட்பட பலர் உள்ளனர்.



