கோவை வழக்கறிஞர் கள் சங்கம் சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சட்ட வகுப்பு நிகழ்ச்சி, “வழக்கறிஞர் தொழிலில் இளம் வழக்கறிஞர்களின் பங்கு” என்ற தலைப்பில் நடந்தது.
சங்கத் தலைவர் பி.ஆர்.அருள்மொழி தலைமை தாங்கினார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜன், நான்காவது கூடுதல் மாவ ட்ட நீதிபதி ஸ்ரீகுமார் முதன்மை குற்றவியல் நீதிபதி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மூத்த வழக்கறிஞர்கள் சி.ஞானபாரதி, பழனிச் சாமி, ராம லிங்கம் ஆகியோர் பேசினர்.
சங்கச் செயலாளர் கலையரசன், துணைத் தலைவர் திருஞான சம்பந்தம், பொருளாளர் ரவிச்சந்திரன், இணைச்ª சயலாளர் ரீனா மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.



