fbpx
Homeபிற செய்திகள்இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

ராமநாதபுரம் சுகம் வைத்தியசாலையில் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாட் ஹெம்கேன்சொல்யூஷன் பிரை வேட் லிமிடெட் ரஃபீக் பவுண்டேஷன் ராம்நாட் இணைந்து மூளை வளர்ச்சி குறைபாடு மற்றும் நரம்பு சம்பந்தமான ஆயுர்வேத மருத்துவம் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் மூலம் இலவச மருத்துவ முகாமை டாக்டர் ரம்யா தினேஷ் பாபு துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டி ராம்நாடு தலைவர் சோமசுந்தரம், செய லாளர் ராஜேஷ் ஆடிட்டர் லோகநாதன், மருத்துவர் காளிமுத்து, வழக்கறிஞர் செந்தில் குமார், தொழிலதிபர் தினேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப் பித்தனர். ஏராளமான பொதுமக்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img