fbpx
Homeபிற செய்திகள்அருப்புக்கோட்டையில் கசடு கழிவு மேலாண்மை திட்ட துவக்க விழா

அருப்புக்கோட்டையில் கசடு கழிவு மேலாண்மை திட்ட துவக்க விழா

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சுக்கிலநத்தம் சாலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உரக்கிடங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனையொட்டி மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கேற்றி பணியினை துவக்கி வைத்து வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img