fbpx
Homeபிற செய்திகள்அயோடெக்ஸ் ரேபிட் ஆக்ஷன் ஸ்ப்ரே அறிமுகம்

அயோடெக்ஸ் ரேபிட் ஆக்ஷன் ஸ்ப்ரே அறிமுகம்

ஜி.எஸ்.கே. கன்ஸுமர் ஹெல்த் கேர் இன்று நவீன நுகர்வோருக்கான உடல் வலி நிவாரண தீர்வான அயோடெக்ஸ் ரேபிட் ஆக்ஷன் ஸ்ப்ரேவை அறிமுகப்படுத்தி உள்ளது.

உடல் வலிக்கு சிகிச்சை வழங்கும், அயோடெக்ஸ் என்பது இந்தியாவில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மில்லியன் கணக்கான நுகர்வோர் நம்பும் ஒரு வீட்டுப் பெயர். புதிய அறிமுகத்துடன், அயோடெக்ஸ் இப்போது வலி நிவாரண தயாரிப் புகளின் முழுமையான போர்ட்ஃபோலியோவைக் கொண்டுள்ளது- அயோடெக்ஸ் பாம், அயோ டெக்ஸ் அல்ட்ரா ஜெல் மற்றும் அயோடெக்ஸ் ரேபிட் ஆக்ஷன் ஸ்ப்ரே, இது பல்வேறு வலி நிலைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது.

இது இந்தியன் வின்டிகிரீன் ஆயில், மென்தால், யூகலிப்டஸ் ஆயில், டர்பெண்டைன் ஆயில், கிராம்பு ஆயில் போன்ற 5 ஆக்டிவ் பொருட்களின் சக்தி நிரம்பிய பார்முலாவை கொண்டுள்ளது.

வலி நிவாரண பண்புகளைக் கொண்ட இந்த பொருட்களின் கலவையானது கழுத்து / தோள்பட்டை வலி, முதுகுவலி, மூட்டு வலி, சுளுக்கு போன்ற பல்வேறு வகையான தசைக்கூட்டு வலியிலிருந்து சிறந்த நிவாரணம் வழங்க உதவுகிறது.

ஜி.எஸ்.கே கன்ஸுமர் ஹெல்த் கேர், இந்திய துணை கண்டத்தின் ஏரியா மார்க்கெட்டிங் லீட் அனுரிதா சோப்ரா கூறியதாவது:
நுகர்வோரின் மாறிவரும் வாழ்க்கை முறைகளால், உடல் வலியின் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, நுகர்வோர் விரும்பும் எந்தவொரு வடிவத்திலும் ஒவ்வொரு வகை வலியையும் பூர்த்தி செய்யும் ஒரே தீர்வாக இருக்கிறோம்.

கடந்த ஆண்டு அயோடெக்ஸ் அல்ட்ரா ஜெல்லின் அற்புதமான வெற்றியின் மூலம், வெவ்வேறு வலி நிவாரண வடிவங்களுக்கான வளர்ந்து வரும் தேவையை உணர்கிறோம். – அயோடெக்ஸ் ரேபிட் ஆக்சன் ஸ்ப்ரே, முக்கிய நுகர்வோர் தேவைகளை நிவர்த்தி செய்யும் என்றார்.

எங்கள் புதிய கண்டு பிடிப்பு அயோடெக்ஸ் ரேபிட் ஆக்சன் ஸ்ப்ரே இரண்டு பேக்குகளில் -35 கிராம் ரூ.140 விலையிலும் மற்றும் 60 கிராம் ரூ.195 விலையிலும் அனைத்து முன்னணி மருந்தகங்கள் மற்றும் அமே சான்,1 எம்‌ஜி மற்றும் ஃபார்ம் ஈசி போன்ற இ-கா மர்ஸ் தளங் களிலும் கிடைக்கின்றன.

படிக்க வேண்டும்

spot_img