வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம், ஈரோடு ஊராட்சி ஒன்றியம் கூரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி மையத்தினை தொடங்கி வைத்து, தன்னார்வலருக்கு சிறப்பு செய்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி (தமிழ்நாடு அரசு கேபிள் டிவி) குறிஞ்சி என்.சிவகுமார், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் உள்ளனர்.



