Homeபிற செய்திகள்அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு துணிகள், பாத்திரங்கள் மற்றும்...

அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்கினார்

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டம், அறச்சலூர் பேரூராட்சி பகுதியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு துணிகள், பாத்திரங்கள் மற்றும் எரிவாயு இணைப்புகளை வழங்கினார்.

உடன் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img