Homeபிற செய்திகள்அமைச்சர் சாமிநாதன் சென்னிமலை கொங்கு மஹாலில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பயனாளிகளுக்கு ...

அமைச்சர் சாமிநாதன் சென்னிமலை கொங்கு மஹாலில் நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்

செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஈரோடு மாவட்டம், சென்னிமலை வட்டம், முத்தையன் கோயில் கொங்கு மஹாலில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோவன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img