Homeபிற செய்திகள்வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி

வ.உ.சிதம்பரனாருக்கு அஞ்சலி

கோவை மத்திய சிறைச்சாலையில் வ.உ.சிதம்ப ரனாரின் 150 வது பிறந்த நாளையொட்டி அவர் இழுத்த செக்கு மரத்திற்கும், அவரது உருவப் படத்திற்கும் கோ – கிரீன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் டாக்டர் ஏ.கே.எஸ் லீமா ரோஸ் மார்ட்டின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கோவை ரோட்டரி கிளப் ஆப் ஆக்ருதி ஆர்.டி.என்.வித்யா ரமேஷ், மற்றும் ரோட்டரி கிளப் ஆப் ஆக்ருதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img