கேரளத்தை தலைமையிடமாக கொண்டு இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வெளிநாடுகளிலும் கிளைகளை கொண்ட ஜோஸ் ஆலுக்காஸ் கடந்த 10 வருங்களுக்கு முன்பு வேலூர் காட்பாடி சாலையில் தனது கிளையை திறந்தது
தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலான சேவை வழங்கும்பொருட்டு ஷோருமை விரிவுபடுத்தி புதுப்பித்தது, இங்கு பிஐஎஸ் ஹால்மார்க் 916 தங்க நகைகள் சர்வதேச லேப் தரச்சான்று பெற்ற வைரநகைகள் கண்ணைக்கவரும் புதிய வடிவிலான பிளாட்டினம் நகைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
புதுப்பிக்கப்பட்ட ஜோஸ்ஆலுக்காஸ் ஷோரூமை இன்று வேலூர் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
விழாவில் ஜோஸ்ஆலுக்காஸ் குழும வர்கீஸ் ஆலுக்கா பால் ஆலுக்கா ஜான் ஆலுக்கா ஆகியோர் முன்னிலையில் தொலைக்காட்சி நடிகைகள் டெல்னா திவ்யா, மௌனிகா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும், அட்சய திருதியை தினத்திற்கான முன்பதிவையும் அறிவித்துள்ளது. மேலும் ரூ.35000 க்கு நகை வாங்குபவர்களுக்கு தங்க நாணயத்தை இலவசமாகவும் வழங்குகிறார்கள்.
வாடிக்கையாளர்கள் தங்களது பழைய நகைகளை மாற்றிவிட்டு ஹால்மார்க் 916 நகைகளாக எந்தவித நஷ்டமும் இல்லாமல் எடுத்துச் செல்லலாம் மேலும் வைரநகைகளுக்கு 20%, பிளாட்டினத்திற்கு 7% தள்ளுபடியும் உண்டு திருமண நகைகளுக்கு சிறப்புத் தள்ளுபடி தங்கநகை சேமிப்புத்திட்டம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய சேவை வழங்கப்படுகிறது-.