Homeபிற செய்திகள்விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாராட்டு

விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பாராட்டு

ராமநாதபுரம் மாவட் டம் திருப்புல்லாணி ஒன்றி யம் பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி யில் கணித ஆசிரியராக பணியாற்றும் முத்துக் குமார் என்பவர் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்றதற்கு பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி மற்றும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ்கான் மற்றும் அனைத்து வார்டு உறுப்பி னர்கள் நல்லாசிரியர் முத்துக்குமாரை பாராட்டியும், வாழ்த்தியும் கௌரவப்படுத்தினர்.

இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img