Homeபிற செய்திகள்விருதுநகர் மாவட்ட பாசன குளங்களின் பறவைகள் என்ற குறுங்கையேட்டினை வெளியிட்ட கலெக்டர்

விருதுநகர் மாவட்ட பாசன குளங்களின் பறவைகள் என்ற குறுங்கையேட்டினை வெளியிட்ட கலெக்டர்

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வனத்துறை சார்பில் உலக ஈரநில தினம் – 2022-ஐ முன்னிட்டு வன உயிரின சங்கம் ராஜபாளையம் சார்பில் தயாரிக்கப்பட்ட விருதுநகர் மாவட்ட பாசன குளங்களின் பறவைகள் என்ற குறுங்கையேட்டினை மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img