fbpx
Homeபிற செய்திகள்விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73வது குடியரசு தின விழா

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 73வது குடியரசு தின விழா

விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 73வது குடியரசு தின விழாவையொட்டி, ஒன்றியக்குழுத்தலைவர் சுமதிராஜசேகர்
தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் போத்திராஜ், சாந்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img