fbpx
Homeபிற செய்திகள்வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கம் வெளியீட்டு பணி குறித்து ஆய்வு

வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கம் வெளியீட்டு பணி குறித்து ஆய்வு

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் கோவை மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு பார்வையாளர் வாக்காளர் பட்டியல் சிறப்பு முறை சுருக்கம் வெளியீட்டு பணி நடைபெற்று வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜெயந்தி, மாவட்ட கலெக்டர் சமீரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அருகில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சிவகுமார், கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், இளங்கோ ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img