fbpx
Homeபிற செய்திகள்வாகன தணிக்கையை ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்

வாகன தணிக்கையை ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர்

கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் வாகன தணிக்கை நடைபெற்று வருவதை கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அருகில் உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத் சிங், மதுக்கரை நகராட்சி ஆணையாளர் பிச்சைமணி மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img