Homeபிற செய்திகள்ராமநாதபுரம் கழனிக்குடி கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ராமநாதபுரம் கழனிக்குடி கிராமத்தில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் கழனிக்குடி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக நடைபெற்ற தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img