Homeபிற செய்திகள்முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன் னிட்டு சோழவரம் வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் தச்சூர் கூட்டு சாலை யில் பொறுப்பாளர் டிஜிஎஸ் கோவிந்தராஜன் தலைமை யில் ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் ஏற்பாட்டில் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பேச்சாளர் சேலம் சுஜாதா, தமிழ் சாதிக் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினர்.

பொறுப்புக் குழு உறுப்பினர்கள் பகல வன், கோளூர் கதிர வன், ஆனந்தகுமார், ஜி.பி.வெங் கடேசன், டி கண்ணதாசன், சகாதேவன்,சி. ஜே.ரமேஷ், கவுன்சிலர்கள் சாரதா ரவி, கனிமொழி சுந்தரமூர்த்தி, ஆமூர் ஆனந்தன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா

படிக்க வேண்டும்

spot_img