முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலிகாட்சி வாயிலாக கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இராயக்கோட்டை மற்றும் 28 கிராம குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் சார்பாக ரூ.8.46 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைத்தார்
இதையடுத்து, இராமபுரம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நீரேற்று பணிகளை துவக்கிவைத்தார்.



